Shopping cart

INR

எங்களை பற்றி  

எங்களிடம் மாந்திரீகம், ஜோதிடம், மருத்துவம், அஞ்சனம், பஞ்சபட்சி ,பஞ்சாட்சரம், மூலிகை வித்தைகள் , அனைத்துவகையான தேவதா யந்திரங்கள் , தேவதா உபாசனை மந்திரங்கள் , தாந்திரீக ரகசியங்கள் ,வியாபாரம் தொழில் வசிய சூட்சம ரகசியங்கள் அனைத்தும் அடங்கிய பல்வேறு வகையான ஆராய்ச்சி புத்தகங்கள் எங்களிடம் இந்த பக்கத்தின் வழியாக பெற்றுகொள்ளலாம் . யந்திரம் , அனைத்து வகையான அஞ்சன மை மற்றும் மூலிகை வேர் தாயத்துகள் கிடைக்கும் . SPIRITUAL WORLD YOUTUBE CHANNEL :  https://www.youtube.com/@SpiritualWorldTamil/community  

எங்களைப்பற்றி மேலும்

அனைத்து வகையான தேவதா யந்திரங்கள், வியாபார வசிய யந்திரங்கள், அஞ்சன மைகள், சக்தி வாய்ந்த மூலிகை வேர்கள், கருங்காலி கட்டைகள், வேல், சூலம், சரியான மரத்தினால் செய்த தேவதா விக்ரகங்கள், ஐம்பொன் பித்தளை விக்ரகங்கள், வராகி, காளி, நரசிம்மர், பிரத்தியங்கிரா, மாடன், கருப்பன், அங்காளம்மன், பச்சையம்மன், சுப்பிரமணியர், விநாயகர், எதிரியை வெல்ல, செய்வினையை எடுக்க மந்திர புத்தகங்கள் வெளிவரும்.

எங்கள் நிறுவனம் பற்றி

நாங்கள் கடந்த ஐந்து தலைமுறைகளாக மருத்துவம் மாந்திரீகம் ஜோதிடம் பற்றிய தொழில் மற்றும் ஆராய்ச்சியில் இருக்கிறோம் , அந்த ஆராய்ச்சியின் விபரங்கள் அனைத்தும் என்னுடைய SPIRITUAL WORLD TAMIL YOUTUBE CHANNEL இல் விபரமாக பதிவிட்டுள்ளேன் .

மேலும் விபரங்களை தெரிந்துகொள்ள கிழே உள்ள இந்த LINK ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SpiritualWorldTamil/featured

நன்றி

SPIRITUAL WORLD ORGANIZATION

MUTHUKRISHNAN .S

7358837359 | KANYAKUMARI | TAMILNADU | INDIA

 

Address : Spiritual World Organization Neriya Hall, Vadakku Bagavathipuram, Rajakrishnapuram Post, Tirunelveli dist,<br> Tamil Nadu - 627114.

Address : Spiritual World Organization Neriya Hall, Vadakku Bagavathipuram, Rajakrishnapuram Post, Tirunelveli dist,
Tamil Nadu - 627114.

Call Us : 7358837359

Call Us : 7358837359

Mail Us : mk118117@gmail.com

Mail Us : mk118117@gmail.com

Subscribe our Newsletter Subscribe our Newsletter Subscribe our Newsletter Subscribe our Newsletter
Subscribe our Newsletter
SPIRITUAL WORLD ORGANIZATION

Subscribe our Newsletter